3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம்
3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
4 Nov 2024 2:56 PM ISTதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகம் முழுவதும் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.
29 Oct 2024 7:25 AM ISTத.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது.
25 Oct 2024 8:16 PM IST7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
10 Jun 2024 3:28 PM ISTநடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.
6 Jun 2024 8:21 PM ISTஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் எம்.பி.க்கள் பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை அமைப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி தொடங்குவார்.
6 Jun 2024 11:43 AM ISTநாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல்: 64.40 சதவிகித வாக்குப்பதிவு
நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
8 May 2024 7:00 AM IST"இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது" - மல்லிகார்ஜுன கார்கே
தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
7 May 2024 11:29 AM ISTநாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை
வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்காளத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
22 April 2024 2:34 PM ISTவாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த சமீபத்திய விவரங்களை வழங்கும் செல்போன் செயலி
வாக்குப்பதிவு விவரங்களை செல்போன் மூலம் வாக்காளர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியாக செயலி ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
22 April 2024 1:20 AM ISTமலைக்கிராம வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் திக்..திக்..பயணம் - வீடியோ
அருணாச்சல பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளை கொண்ட மாநிலம் ஆகும்.
18 April 2024 5:55 PM ISTவிவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம்; 18-ம் தேதி ஒத்திவைப்பு
மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக, விரிவான விவரத்தை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2024 5:41 PM IST